Breaking News

கலைஞர் கருணாநிதி இன்று இயற்கை எய்தினார்.

முன்னாள் தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று இயற்கை எய்தியுள்ளார்.
நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த அவர் இலங்கை நேரம் 6.10 இற்கு இயற்கை எய்திதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அவரது மறைவினை முன்னிட்டு தமிழக அரசு நாளை விடுமுறை அறிவிப்பினை விடுத்துள்ளது.

தமிழகத்தின் ஜந்து தடவைகள் முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் மறைவிற்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

No comments