Breaking News

ஏழையின் தோழனாக கரம் நீட்டினார் த.தே.ம முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்.



தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினரும் ஏழை மக்களின் தோழன் என அழைக்கப்படும் புலேந்திரன் கஜன்  தனது  மக்கள் எதிர் நோக்கியிருந்த வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து விசேட கவனம் செலுத்தி கலந்துரையாடியதோடு மக்கள் மத்தியில் காணப்படும் பல்வேறு குறைகள் பற்றி கேட்டறிந்தது முதற்கட்ட தீர்வாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த வறுமை குடும்பத்தை சேர்ந்த மாற்றுத்திரனாளி சிறுமிக்கு  (28-07- 2018) கடந்த சனிக்கிழமை துவிச்சக்கர வண்டி ஒன்றை தனது சொந்த நிதியில் அன்பளிப்பாக வளங்கியுள்ளார்.



No comments