Breaking News

வித்தியா வழக்கில் கைதான முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்

சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் சுவிஸ்குமாரை தப்ப வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில்  (13-09-2017)  இன்று  விடுவிக்கப்பட்டுள்ளார்.


கடவு சீட்டை முடக்கவும், வெளிநாடு செல்ல தடை விதித்தும், புலனாய்வு பிரிவில் வாரத்துக்கு கையெழுத்திடவும் மன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments