Breaking News

வடக்கில் ராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு சம்பந்தன் ஜனாதிபதியிடம் கோாிக்கை



















வட மாகாணத்தில் ராணுவத்தினா் கையகப்படுத்தியுள்ள     தனியாருக்கு சொந்தமான காணிகளை உரியவர்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

No comments