Breaking News

யாழில் சனசமூக நிலையத்தின் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் சனசமூக நிலையக் கட்டடத்தின் மீது இனந்தெரியாதோரால் நேற்று இரவு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதில் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு வடலியடைப்பு அரசடி சனசமூக நிலையக் கட்டடத்தின் யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments