Breaking News

யாழில் திடீரென நோய் தொற்றுக்கள் அதிகரிப்பு – போதனா வைத்திய சாலை நோயாளர்களால் நிரம்பி வழிகிறது



யாழ்.மாவட்டத்தில் திடீரென நோய் தொற்றுக்கள் அதிகரித்தமையினால் யாழ்.போதனா வைத்திய சாலை நோயாளர்களால் நிரம்பி வழிகிறது.

அதனால் நோயாளி விடுதிகளில் கட்டில் வசதிகள் போதாமையினால் நோயாளர்கள் நிலங்களில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

No comments