Breaking News
recent

இருபாலை ஶ்ரீ மதுரை மஹா முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !

(- தங்கராசா ஷாமிலன் .)

வரலாற்றுச் சிறப்புமிக்க இருபாலை வேளாதோப்பு அருள்மிகு ஶ்ரீ மதுரை மஹா முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ( 05.04.2019 ) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சத்தியோயாத சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ.முத்து. ஶ்ரீநிவாசக்குருக்கள்  தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .

இவ்மஹோற்சவம் தொடர்ந்து 15 நாட்கள் உற்வசம் நடைபெறவுள்ளது.




மேற்படி மஹோற்சவத்தில்,

சப்பர திருவிழா -17.04.2019 புதன்கிழமையும்

தேர்த்திருவிழா -18.04.2019 வியாழக்கிழமையும்

தீர்த்த திருவிழா -19.04.2019 வெள்ளிக்கிழமையும்

பூங்காவன உற்சவம் -20.04.2019 சனிக்கிழமை யும் இடம்பெற உள்ளன.





jaffnaminnal media

jaffnaminnal media

No comments:

Post a Comment

Powered by Blogger.