Breaking News
recent

முல்லைத்தீவில் சொந்த மகளிடம் தந்தை செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்! வெளியான அதிர்ச்சி தகவல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது,14 வயது சிறுமிக்கு அவரது தந்தை அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். சிறுமி அயல் வீட்டில் இதன் காரணமாக தங்கியிருந்துள்ளார்.

அயலவர்கள் ஊடாக சிறுவர் நன்னடத்தை அலுவலரின் கவனத்துக்கு விடயம் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் ஊடாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்ட பொலிஸார், கடந்த 30 ஆம் திகதி தந்தையைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
jaffnaminnal media

jaffnaminnal media

No comments:

Post a Comment

Powered by Blogger.