Breaking News
recent

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் நீதிக்காக மௌனித்தது கல்வியங்காடு.


வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் கதறல் நீதிக்காக  மௌனித்தது கல்வியங்காடு. 

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  வடக்கில் முழு அடைப்புப் போராட்டம்
இன்று  25-02-2019  (திங்கட்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டம் காரணமாக  பாடசாலைகள், அரச செயலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துச் சேவை முற்றாக முடங்கியுள்ளதாக எமது  செய்தியாளர் தங்கராசா ஷாமிலன்  தெரிவித்துள்ளார்.




Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.