Breaking News
recent

மீசாலையைச் சேர்ந்த இளைஞன் வான்பாயும் இரணைமடு குளத்தில் சாவு


கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை மேற்கு சோலையம்மன் கோவில் பின் ஒழுங்கையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் என்பவரே பலியாகியுள்ளதாக அறியப்படுகின்றது.


இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கற்கு 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்டைக்கு தோற்றிய மாணவன் என அறியக் கிடைக்கின்றது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.