Breaking News
recent

அகில தனஞ்சய பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதிப்பு



இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமானதென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் சர்வதேச கிரிக்கெட் சபை தடைவிதித்துள்ளது.



Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.