Breaking News
recent

தமிழர் தாயக தேசம் எங்கும் மாவீர நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றன.



தமிழர் தாயகம், தமிழகம் மற்றும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசம் எங்கும்  நேற்று (27)  மாவீரந் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றன.


தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாவீரர் பெற்றோர்களின் கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

- தங்கராசா ஷாமிலன்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.