Breaking News
recent

கல்வியங்காட்டில் கழிவு ஒயில் போத்தல் வீசி வீட்டை சேத படுத்திய காவாளிகள்.


(-தங்கராசா ஷாமிலன்.)

கலைமகள் வீதி நல்லூர் வடக்கு கல்வியங்காட்டில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது (18-11-2018) நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை 8.45 மணியளவில் கழிவு ஒயில் போத்தல்  வீசி இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை . வீட்டின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்திருந்தது. வீட்டின் உரிமையாளர் தொலை பேசி ஊடாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

நேற்றிரவு சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த கோப்பாய் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆனாலும் தாக்குதலுக்கான காரணம் வெளிவரவில்லை.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.