Breaking News
recent

அனந்தியின் புதுக்கட்சி அங்குரார்ப்பணம் !


வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.

யாழிலுள்ள விருந்தினர் தங்ககம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனந்தி சசிதரனின் கட்சி அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் நாயகமாக அனந்தி சசிதரன் செயற்படவுள்ளார். கட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் மத தலைவர்களின் ஆசியுரையுடன் செயலாளர் நாயகத்தினால் கொள்கைப் பிரகடனமும் செய்து வைக்கப்பட்டுள்ளது.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.