Breaking News
recent

போலந்து தூதுரக பாதுகாப்பு இணைப்பதிகாரி - இராணுவ தளபதி சந்திப்பு



இலங்கைக்கான போலந்து தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கேர்ணல் ரடோஸ்லே க்ராப்ஷ்கீ இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை சந்தித்தார்.
இராணுவ தலைமையகத்தில் நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது இருவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.இதன்போது நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.