Breaking News
recent

ஐந்தாம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2018ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.


https://www.doenets.lk இணையத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிடலாம்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.