Breaking News
recent

ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில் இரதோற்சவம் வெகுவிமரிசை...!

(- தங்கராசா ஷாமிலன்.)




யாழ். வரலாற்றுச் சிறப்புமிக்க  ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில்  தேவஸ்தான மகோற்சவ பெருவிழாவின் இரதோற்சவம் (11.07.2018) நேற்று புதன்கிழமை காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பக்தர்கள் புடைசூழ, சுவாமி வெளிவீதி எழுந்தருளிய காட்சி அடியார்களை பக்திப் பரவசத்திவ் ஆழ்த்தியது.

அடியார்கள் பக்திப்பிரவாகத்தில் திழைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இரதோற்சவத்தில் பெருந்திரளான பக்த அடியாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.