Breaking News
recent

தமிழர் தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ் பல்கலைக் கழகத்திலும் இன்று இரவு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 

ஜீலை 5 கரும்புலிகள் தினமான யாழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று இரவு 6.05 மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.