Breaking News
recent

முதன் முதலில் யாழ் கைதடி வீதியில் துவிச்சக்கரவண்டி பாதை!!!

(-எஸ்.நிரூஜன்.)


கைதடியில் அமைக்கப்பட்டு வரும். புதிய கொங்கிறீட் பாலத்துடன் அமைக்கப்பட்ட வீதியில் (Bicycle Lane) துவிச்சக்கரவண்டி பாதைக்கான சமிக்ஞை குறியீடுகள்  வரையப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இப்பாலத்துடான வீதியிலேயே முதல் முறையாக வரையப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

இப்பால வேலைகள் நிறைவுக் கட்டத்தை எட்டிவரும் நிலையில் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. அத்துடன் நாவற்குழி பால வேலைகளும் துரித கதியில் இடம்பெற்று வருகின்றமை குறிபபிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.