Breaking News
recent

மாணவி ரெஜினாவின் படுகொலைக்கு நீதிகோரி ஈழத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!


(- ந.பிருந்தாபன் )
மாணவி ரெஜினாவின் படுகொலைக்கு நீதிகோரி சுழிபுரம் தொடக்கம் சங்கானை வரையில் இன்று (29) காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மாணவி ரெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரியும் போதைப்பொருள் விற்பனை பயன்பாட்டைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும்  சுழிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள்,அரசியல் தரப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.












Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.