Breaking News
recent

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளை பூரண ஹர்தால்!!!




றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரியும் தமிழர் தாயகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது

நண்பர்களே... நாளை முழுநாளும் அனைத்து அரச, தனியார் நிறுவனங்களையும் பூரணமாக முடக்கி, வர்த்தக நிலையங்களைப் பூட்டி, போக்குவரத்துக்களை முடக்கி, எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.


அனைத்துப் பாடசாலை மாணவர்களும் நாளைய தினம் தமது கற்றல் நடவடிக்கைகளைப் புறக்கணித்து றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோருவோம். இனிமேல் வித்தியாக்களோ றெஜினாக்களோ உருவாகாமல் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை முன்வைப்போம்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.