Breaking News
recent

சிறுத்தை அடித்து பரிதாபமாக கொலை மேலும் நால்வர் கைது !!!


சிறுத்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் நேற்று (24) கைது செய்யப்பட்ட இருவரையும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சிறுத்தையை கொலை செய்த ஏனைய நபர்களையும் கைது செய்யமாறு பொலிஸாரிற்கு நேற்று (24) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாள்குளம் சிறுத்தை கொலை தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு மேலும் நால்வர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.