Breaking News
recent

மீண்டும் வருவார் எங்கள் தலைவர் பிரபாகரன் - ஈழத்தில் மக்கள் முழக்கம்!

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட ஆறு வயதுடைய சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் ஆர்ப்பாட்டம் இன்று (29)  காலை இடம்பெற்றது .

இதில் கலந்து கொண்டுள்ள  பொது  மக்கள் மீண்டும் தலைவர் பிரபாகரன் வருவார் என்று கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக  எமது மின்னல்  விசேட செய்தியாளர்  தெரிவித்தார்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.