Breaking News
recent

இராணுவத்தால் றெஜினா கொல்லப்பட்டிருந்தால் நான் உடனே அங்கு சென்றிருப்பேன் - அனந்தி சசிதரன்


(- ந.பிருந்தாபன் )

காட்டுப்புலம் பாண்டவெட்டையில் வசிப்பவர்கள் ஆபத்தானவர்கள். அங்கு தனியாகச் செல்ல முடியாது. எனக்கு இரு பொலிஸார் தான் பாதுகாப்புக்குத் தரப்பட்டுள்ளது.

றெஜினா கொல்லப்பட்டமைக்கு அந்தச் சமூகம்தான் காரணம். இராணுவத்தால் றெஜினா கொல்லப்பட்டால் நான் உடனே அங்கு சென்றிருப்பேன். ஆனால் அங்குள்ள ஒருவரால்தான் அச்சிறுமி கொல்லப்பட்டார். அங்கு கஞ்சா கடத்தல், கசிப்பு உற்பத்தி, தவறணைக்குக் கொடுக்காமல் கள்ளு விற்பனை என்பன இடம்பெறுகின்றன.

அனந்தி சசிதரன்,
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.