Breaking News
recent

தபால் பணியாளர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிட முடிவு!!!

16 நாட்கள் தொடர்ந்த பணிப்பகிஷ்கரிப்பை கைவிட முடிவு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் 16 நாட்களாக தொடர்ந்த பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக கைவிட சற்றுமுன் தபால் ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர். 

16 நாட்களாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று  (26)  பணிப்பகிஷ்கரிப்பை கைவிட தீர்மானித்திருக்கின்றனர்.



(- ஞா.பிரகாஸ்)
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.