Breaking News
recent

திடீரென தீப்பிடித்த புகையிரதம்!

கொழும்பில் இருந்து யாழ் காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதம் ஒன்று மீசாலை புத்தூர் சந்தி பகுயியில் சில மணி நேரம் முன்பு  தீப்பற்றியுள்ளது.

புகையிரதத்தின் இயந்திரப் பகுதியில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீப் பிடித்துள்ளது இந் நிலையில் உடனடியாக தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீயணைப்பு பணி இடம்பெற்றுகிறது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.