Breaking News
recent

‘லொக்’ போடப்­ப­டாத மோட்­டார் சைக்­கிள் கீரி­ம­லை­யில் திருட்டு

கீரி­மலை நகு­லேஸ்­வ­ரர் கோவி­லுக்­கு­முன்­பாக கான்­ரில் லொக் போடப்­ப­டாது நிறுத்­தப்­பட்­டி­ ருந்த மோட்­டார் சைக்­கிள் திரு­டப்­பட்­டுள்­ளது எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

மட்­டு­வி­லைச் சேர்ந்த தாயும் மக­னும் மோட்­டார் சைக்­கி­ளில் அங்கு சென்­றி­ருந்­த­னர். கோவி­லுக்கு முன்­பாக அதை நிறுத்­தி­ விட்டு திறப்பை எடுத்­த­ போ­தும் மோட்­டார் சைக்­கி­ளுக்கு கான்­ரில் லொக் போட­வில்லை. அவர்­கள் கோவி­லுக்­குச் சென்று வழி­பட்­டு­விட்டு வெளி­யே­வந்­த­போது மோட்­டார் சைக்­கி­ளைக் காண­வில்லை. காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. விசா­ரணை இடம்­பெ­று­கின்­றது எனப் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.