Breaking News
recent

என் வாழ்க்கை துன்பத்தில் கடவுளை வணங்க கூட மனதிற்கு விருப்பமில்லை.....! மன கசப்பில் விஜயராணி


2009ம் ஆண்டு நடைபெற்ற  இறுதி யுத்தத்தில்  தனது  கணவனை இழந்து  அடிப்படை  வசதிகளின்றி  உறங்காத விழிகளோடு   வறுமையில்  தவிக்கும் இன்பநாதன் விஜயராணி வயது (48)  கிளிநொச்சி  ஆனந்தபுரத்தில்  வசித்து வருகின்றார்.


பல தடவைகள் பல நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு தமது வறுமையை போக்குவதற்கு உதவிகரம் நீட்டுமாறு கோரிய போதும் எந்த வித பலன் அழிக்கவில்லை என மனக்கலக்கத்தோடு தெரிவித்தார்.


இன்பநாதன் விஜயராணி  உடல்நலம் குறைந்தவர் என்பதும் கடந்த வருடம் சிறுநீரகம்  பாதிப்புக்குள்ளாகிய நிலையில் யாழ்போதனா வைத்திய சாலையிலும் அதன் பிற்பாடு   கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  இலவசமாக  சிறுநீரகம் மாற்றப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.


மனிதநேயத்தோடு  உதவ விரும்புபவர்கள்  கீழ் உள்ள கணக்கு இலக்கத்துக்கு உதவ   முன்வரலாம்.....



மனிதநேயமே எங்கள் நோக்கம்.
கொடுப்போம் உதவிக்கரம்.
மக்களின் குரல் தங்கராசா - ஷாமிலன்


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.