Breaking News
recent

தமிழ் தலைமைகளின் கருத்தும் மக்களின் எதிர்பார்ப்பும் மாற்றமடைந்துள்ளது - அங்கஜன்

தமிழ் தலைமைகளின் கருத்தும் மக்களின் எதிர்பார்ப்பும் மாற்றமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.

இதனிடையே, மலையகத்தின் நிலையான அபிவிருத்திக்கு மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஸ் கோரிக்கை விடுத்தார்.

லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.