Breaking News
recent

யாழ். சண்டிலிப்பாயில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு



யாழ்ப்பாணம் – மானிப்பாய், சண்டிலிப்பாய்  பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய்  பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (04) பிற்பகல் மீட்கப்பட்ட இந்த சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக  செய்தியாளர் தெரிவித்தார்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேதப் பரிசோதனை இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.