Breaking News
recent

தவறு இடம்பெறுமாயின் திருத்துவதற்கு பின்வாங்கப்போவதில்லை: ஜனாதிபதி

தமது அரசாங்கமாக இருந்தாலும் தவறு இடம்பெறுமாயின் அதனைத் திருத்துவதற்கு தாம் பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
பக்கமூன பகுதியில் இன்று நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.