Breaking News
recent

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரிடையே மோதல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

 (18) இரவு இடம்பெற்ற இந்த மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இரண்டு மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயமடைந்த மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.