Breaking News
recent

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்தும் உணவுத்திருவிழா வெகுவிமர்சை.

(- எஸ்.நிரூஜன்.)
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்தும் உணவுத்திருவிழா இன்று (15) ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு 17ஆம் திகதி வரை யாழ்.முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


ஒவ்வொரு மாகாணங்களுக்கும் உரிய ஒவ்வொரு வகையான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த உணவுகள் சமைத்து கொடுக்கப்பட்டு விற்பனையும் இடம்பெறுகின்றன.

வடமாகாண விடுதிகள் சங்கத்துடன் இணைந்து இராணுவத்தின் யாழ்.படைகளின் தலைமையகம் இந்த உணவு திருவிழாவினை நடத்துகின்றது. .

இந்த திருவிழாவில் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.























Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.