Breaking News
recent

பியர் வரி குறைப்பதற்கு எதிராக யாழ் கீரிமலையில் சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி..!

யாழ்ப்பாணம் நல்லொழுக்க அண்ணையர் முன்னணி மற்றும் தாய்மார் கழகங்கள் இணைந்து நடத்திய பியர் வரி குறைப்பதற்கு எதிராக பேரணி கீரிமலை சிவன் கோயில் முன்றலில்  நடைபெற்றுள்ளது.

2018ம் ஆண்டிற்கான பாதீட்டில் பியர் வரி குறைப்பு மற்றும் சுற்றுலா பிரதேசங்களில் பியர் விற்பனை நிலையங்களுக்கு அனுமதியானது வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய அளவில் மதுசார பாவனை அதிகரிக்கும் என எதிர்பை காட்டினர்.





மின்னல் செய்தியாளர் யாழ்ப்பாணம்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.