Breaking News
recent

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை

இந்தவருடம் கல்விப் பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு இன்றிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், கையேடுகளை விநியோகித்தல் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது என மேலதிக பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.