Breaking News
recent

திருக்கார்த்திகைத் திருநாள் இன்று!

திருக்கார்த்திகை திருநாள் இன்றாகும்.

கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக பிரித்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.
சிவாலங்கள் மற்றும் முருகன் ஆலயங்களில் குமராலய தீபம் கொண்டாடப்படுகிறது.
திருக்கார்த்திகை திருநாளான இன்று திருவண்ணாமலையில் மாலை மகாதீபம் ஏற்றப்பட்டடது.
கார்த்திகை மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை பரணி தீபமும், மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகின்றமை வழமையாகும்.
ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் நாளை சர்வாலய தீபம் கொண்டாடப்படும்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.