Breaking News
recent

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்த வயோதிபப் பெண்ணிடம் திருட்டு


யாழ். கச்சேரியடியை சேர்ந்த நாகேஸ்வரன் வனிதகுமாரி (வயது – 59) என்ற பெண், யாழ்ப்பாணம் கச்சேரியிலிருந்து வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்த போது வயோதிபப் பெண் ஒருவரிடமிருந்து ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.


பேரூந்தில் காணப்பட்ட சன நெரிசலைப் பயன்படுத்தி, இப்பெண்ணின் பணம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.