Breaking News
recent

துன்னாலையில் போலீஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்

துன்னாலை பகுதியில் வைத்து சாவகச்சேரி போலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் போலீஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பருத்தித்துறை போலீசார் தெரிவித்துள்ளார்.


காயமைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவாவன விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.