Breaking News
recent

மானிப்பாயில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் மானிப்பாய் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



சந்தேகநபரிடமிருந்து 09 ஐநூறு ரூபா நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டன.


சந்தேகநபர் 31 வயதுடைய ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் .

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.