Breaking News
recent

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 3000 பேஸ்புக் கணக்குகள் முடக்கம்



வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 3000 பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

போலி கணக்குகள், பேஸ்புக்கை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களின் அடிப்படையில் குறித்த பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் தொடர்பில் இதுவரை 3400 இற்கும் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.