Breaking News
recent

விஜயாபிமானி பாராட்டு விழா ஜனாதிபதி தலைமையில்



வடமேல் மாகாண தொழில்முயற்சியாளர்களை பாராட்டும் 'விஜயாபிமானி' பாராட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

குருணாகலையில் உள்ள மாகாண சபை கேட்போர்கூடத்தில் அண்மையில் வடமேல் மாகாண பொருளாதாரத்திற்கு நேரடிப் பங்களிப்புகளை வழங்கும் தொழில்முயற்சியாளர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் வடமேல் மாகாண சபையின் வழிகாட்டலில் வடமேல் மாகாண விவசாய சேவைகள் பணியகம் இவ்விருது விழவை ஏற்பாடுசெய்துள்ளது.


இந்த நிகழ்வில் அமைச்சர்களான எஸ்.பி. நாவின்ன, ரிஷாத் பதுர்தீன், பிரதி அமைச்சர் தாரானாத் பஸ்நாயக, வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாயக, முதலமைச்சர் தர்மசிறி தசநாயக ஆகியோர் கலந்துகொண்டனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.