Breaking News
recent

கோப்பாய் துயிலுமில்லத்திற்கு முன்பாக எவ்வித அமைதியின்மையும் ஏற்படவில்லை - இராணுவப் பேச்சாளர்

கோப்பாய் துயிலுமில்லத்திற்கு முன்பாக சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த எவருடனும் எவ்வித அமைதியின்மையும் ஏற்படவில்லையென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ன தெரிவித்தார்.


துயிலுமில்ல மைதானம் இராணுவமுகாமிற்குள் அமைந்துள்ளமையால் பொதுமக்களை இராணுவ முகாமிற்குள் செல்ல அனுமதிக்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினம் அங்குவந்த தரப்பினர் அவர்களது வேலையினை செய்ததாகவும்இராணுவம் தமது வேலையினை செய்ததாகவும். இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.