Breaking News
recent

ஆயிரம் கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற எல்லைக்கு உடபட்ட பிரதேசங்களில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் தீமூட்டி எரித்து அழிக்கப்பட்டுள்ளது.

வழக்குகள் நிறைவடைந்து தடையப் பொருள்களாகக் காணப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சாவே இவ்வாறு நேற்று முன்தினம் எரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் ஆகியோர் முன்னிலையில் இவை அழிக்கப்பட்டுள்ளன.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.