Breaking News
recent

வாள்வெட்டு வன்முறைகள் பற்றி வடக்கு டிஐஜி நேரடிக் கள ஆய்வு..!! (படங்கள்)



வாள்வெட்டுக் கும்பல்கள் தாக்குதல் நடத்திய இடங்களில் நேரடி கள நிலவரங்களை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தற்போது ஆராய்ந்து வருகிறார்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களையும் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும் தனது உத்தரவுக்கு அமைவாக யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் வீதிச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? என இன்றிரவு ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று கண்காணிக்க உள்ளதாகவும் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.