Breaking News
recent

நாட்டில் 30 வீதமான பாடசாலை மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை – ஆய்வில் தகவல்

நாட்டில் 30 வீதமான பாடசாலை மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வில் காணப்படும் இடைவௌியே இந்த நிலைமைக்கான அடிப்படைக் காரணம் என தேசிய மருத்துவ ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்த நிலை அதிகமாகக் காணப்படுவதாக தேசிய மருத்துவ ஆய்வு நிலையத்தின் ஆலோசகர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் குடிநீர் பருகும் வீதமும் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாகவும் தேசிய மருத்துவ ஆய்வு நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.