Breaking News
recent

அடுத்த நாடுகளின் பிரச்சனையில் தலையிட செயிட் அல் ஹூசைன் யார் ? விமல் வீரவன்ச .

காணாமல் போனோருக்கான சட்டமூலம் நிறைவேற்றப்படுவதும், புதிய அரசியலமைப்பும் தமிழீழத்துக்கான முயற்சியே சர்வதேச சட்டங்களுக்கு அமைய தமிழீழம் உருவாக்கப்படுகிறது ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கைக்கு தீர்ப்பு வழங்குகிறார்.


அடுத்த நாடுகளின் பிரச்சனையில் தலையிட அவர் யார் அவர் ஒரு இராஜதந்திர விபச்சாரியே தமிழ் பிரிவினைவாதிகளுக்கும், சர்வதேசத்துக்கு அடிபணிந்து இந்த அரசு தேசத்துரோகம் செய்கிறது.

 இராணுவத்தை காட்டிக்கொடுக்க முயற்சிக்கிறது - விமல் வீரவன்ச தெரிவிப்பு.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.