Breaking News
recent

வடக்கில் உள்ளவர்கள் பயங்கரவாதிகள் அல்ல: தெற்கிலுல்ல சில ஊடகங்களின் நினைப்பு ! விக்னேஸ்வரன்

நாங்கள் பயங்கரவாதிகள் அல்லநாட்டை பிளவு படுத்த நாம் முயற்சிக்கவில்லை

தெற்கு ஊடகங்கள் பல எமக்கும் பெரும்பான்மை சமூகத்திற்குமிடையில் பகையை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுகின்றன.

நாம் கேட்பது சமஸ்ரியைத்தான்,அது பிரிவினையல்ல என சிங்கள மக்கள்  புரிந்துகொள்ள வேண்டும்.
முதலமைச்சர்.சி.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணம்
மல்வத்து பீடத்தினரை  நேற்று  (09) சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.