Breaking News
recent

வடமராச்சி துப்பாக்கி சூட்டு சம்பவம் பொலீசார் இருவரினதும் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது பருத்தித்துறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.