Breaking News
recent

சாவகச்சேரி கிராம்புவில் வீடொன்றில் கொள்ளையர்கள் வாள் வெட்டு தாக்குதல்


சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் இன்று இரவு 8.40 மணியவில் வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டார் திருடன் என கூச்சலிட்டபோது ஓடிவந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

 இதில் பெண் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.