Breaking News
recent

தற்போது நிகழும் வெள்ள அனர்த்த பணிகளில் இராணுவத்தினர்



நாடுமுழுவதும் தற்போது நிகழும் வெள்ள அனர்த்த பணிகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக 100 இராணுவத்தினர் தற்போது நாடு முழுவதும் இந்த வெள்ள பணிகளில் ஈடுபடுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நேற்று கேகால, இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்தறை, குகுளேகங்கை, புளத்சிங்கள, அகலவத்த மற்றும் குருவிட போன்ற இடங்களில் பணிகளில் ஈடுபட்டனர்.


மேலும் படகு சேவைகளும் இராணுவத்தினரால் இதன்போது ஒழுங்குபடுத்தப் பட்டிருந்தன.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.